வசியம் செய்வது எப்படி
கணவன் மனைவி இடையே இருக்கும் சந்தேக பிரச்னையை தீர்க்கவும், குடும்பத்தில் எந்த ஒரு பிரச்னையும் அண்டாமல் தம்பதிகளுக்கிடையே அன்பும், பாசப் பிணைப்பு அதிகரிக்க சித்தர்கள் சொன்ன எளிய வசிய முறையை பார்க்கலாம்.
சமூகத்தில் பலரும் விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்திற்குச் செல்லும் இந்த காலத்தில், விவாகரத்திற்கு மிக முக்கியமாக அமைவது கணவன் மனைவி இடையே யாரேனும் ஒருவர் மற்றொருவர் மீது சந்தேகம் கொள்வதால் ஏற்படுகிறது.
தம்பதிகளுக்கிடையே சந்தேக பிரச்னையை தீர்க்கவும், கணவன் - மனைவி உறவு மேம்படச் சித்தர்கள் சொன்ன வசிய முறைகள் என்ன என்பதை பார்த்து வருகிறோம்.
சர்க்கரை மூலம் வசியம் செய்வது எப்படி ? அறிந்து கொள்ள
இன்று நாம் பார்க்க போவது சந்தேகம் என்ற நோய் நீங்கி தம்பதிகள் அன்யோன்யமாக வாழ என்ன வழி என்பதைத்தான்.
தற்போது சமூகத்தில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது குடும்ப உறவு பிரச்னை. பல காதல் ஜோடிகள் கூட சில நேரங்களில் ஒருவரை ஒருவர் சந்தேகப்படக் கூடிய நிலை ஏற்பட்டு அதனால் குடும்ப பிரிவு ஏற்படக் கூடிய பெரிய பிரச்னை ஏற்படுகிறது.
திருமண பந்தம் எனும் வண்டி என்பதே நம்பிக்கை, விட்டுக் கொடுத்தல் எனும் சக்கரத்தின் மீது தான் பயணிக்கிறது. இப்படி பயணிக்க பயணிக்க ஒருவர் மீது ஒருவருக்கு அன்பும், அக்கறையும் அதிகரித்து அந்நியோன்னியம் உண்டாகும்
நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் - மனைவி இடையே சந்தேகம் எனும் பாம்பு புகுந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை சிதறிப்போகும்.
ஒரு பெண்ணால் ஆணுக்கும், ஒரு ஆணால் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய சிறு தொந்தரவால், கணவன்- மனைவி இடையே சந்தேகம் ஏற்படக் கூடிய நிலையால் குடும்பம் பிரியக் கூடிய மோசமான நிலை ஏற்படலாம்.
குடும்ப பிரச்னை தீரவும், தம்பதிகளுக்கிடையேயான சந்தேகம் நீங்கி ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன் வாழ சித்தர்கள் கூறிய வழிமுறைகள், வழிபாடு அல்லது பரிகாரத்தை இங்கு பார்ப்போம்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பவுர்ணமி அன்று துவங்கி, தொடர்ந்து ஜெபித்து வரவும். தினமும் சுக்ர ஹோரையில் ஜெபித்து வர விரைவான, நிறைவான பலன் கிடைக்கும்.
வெண்ணிற ஆடை அணிந்து ஜெபிக்கவும். கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும். முடிந்தால், ரதி மன்மதன் படத்தின் அருகில் மஞ்சளால் ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் குங்குமத்தால் க்லீம் என்று எழுதி அதன் மேல் தம்பதிகள் போட்டோ ஒன்றை வைத்து ஜெபிக்கலாம்.
ஆண்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கவும்
''ஓம் காமதேவாய காம வசங்கராய மம பத்னி ஹ்ருதயம் ஸ்தம்பய மோஹய மோஹய வசமானய ஸ்வாஹா"
பெண்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கவும்
''ஓம் காமதேவாய காம வசங்கராய மம பதி ஹ்ருதயம் ஸ்தம்பய மோஹய மோஹய வசமானய ஸ்வாஹா"
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்